சிறுபான்மை பள்ளிகளுக்கு சலுகை

சிறுபான்மை பள்ளிகளுக்கு சலுகை
சிறுபான்மை பள்ளிகளுக்கு சலுகை
x
மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2022ம் ஆண்டு வரை  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்