இடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்ப மனு

இடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்பமனு- புதுச்சேரியில் விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கப்பட்டது
இடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்ப மனு
x
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்பமனு 2வது நாளாக விநியோம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான விருப்புமனு விநியோகம் இன்று தொடங்கப்பட்டது. இன்று மாலை அதிமுகவின் ஆட்சி மன்ற குழு, விருப்ப மனு வழங்கியவர்களிடம் நேர்காணல் நடத்துகிறது. இதையடுத்து 3 தொகுதிகளின் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்