நீட் தேர்வு ஆள்மாறாட்டவிவகாரம் - தனிப்படை போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்

மாணவர் சேர்க்கையின் போது தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் பணியில் இருந்த நிர்வாக குழுவினரிடம், விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டவிவகாரம் - தனிப்படை போலீசார் அடுத்தகட்ட  நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்
x
மாணவர் சேர்க்கையின் போது தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் பணியில் இருந்த நிர்வாக குழுவினரிடம், விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். முன்னதாக கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் நேற்று நடைபெற்ற விசாரணையில்,  பல்வேறு  விளக்கங்கள் பெறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பல கேள்விகளுக்கு முதல்வர் ராஜேந்திரன், விளக்கம் தருவதாக கூறியுள்ளதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். நிர்வாக குழுவினரிடம் போலீசார், தனித்தனியாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்