இடைதேர்தலில் அதிமுகவுக்கு த.மா.கா ஆதரவு" - த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் அறிவிப்பு
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரு தொகுதிகளிலும், அதிமுகவின் வேட்பாளர்களின் வெற்றிக்கு தமாகா கட்சியினர் களப்பணியாற்றுவர் என்று தெரிவித்துள்ளார்.
Next Story