"இடைத்தேர்தலில் போட்டியில்லை" - மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இடைத்தேர்தல், ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும், போடும் ஊழல் நாடகம் என்று குறிப்பிட்டுள்ள அவர், 2021ஆம் ஆண்டில் மக்களின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் மக்கள் நீதி மய்யம் கட்சி முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார்.
Next Story