விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம்
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு, அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு, அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதை அதிமுக தலைமை அலுவலகத்தின் மேலாளர் மகாலிங்கம் துவக்கி வைத்தார். 25 ஆயிரம் ரூபாய் முன் பணம் செலுத்தி விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, விருப்ப மனுவை வாங்கி வருகின்றனர். திரைப்பட இயக்குனர் அன்பழகன் முதல் விருப்ப மனுவை பெற்றுக் கொண்டார்.
Next Story