"புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களுக்காக ரோஸ் தினம்"
"புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களுக்காக ரோஸ் தினம் : சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்த திரையுலகினர்"
புற்றுநோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருப்போருக்கான 'ரோஸ் தினம்' சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில், கடைபிடிக்கப்பட்டது. இந்த தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story