"500 மருத்துவர்கள்,3000 செவிலியர்கள் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்குவார்" - விஜயபாஸ்கர்

தமிழகத்தில் விரைவில் 500 மருத்துவர்களும், 3 ஆயிரம் செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
500 மருத்துவர்கள்,3000 செவிலியர்கள் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்குவார் - விஜயபாஸ்கர்
x
தமிழகத்தில் விரைவில் 500 மருத்துவர்களும், 3 ஆயிரம் செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடைபெற்றது. அப்போது பேசிய   அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்