"ஒரே மொழி கருத்தை வலியுறுத்தும் மத்திய அரசு" - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருத்து

ஒரே மொழி என்ற கருத்தை பாஜக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மீண்டும் அண்ணாவின் போராட்டம் தேவைப்படுவதாக, திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
ஒரே மொழி கருத்தை வலியுறுத்தும் மத்திய அரசு - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருத்து
x
ஒரே மொழி என்ற கருத்தை பாஜக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மீண்டும் அண்ணாவின் போராட்டம் தேவைப்படுவதாக, திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். அண்ணாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய வீரமணி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  இந்தி மொழி கட்டாயம்  என்பது நாட்டின் பன்முகத் தன்மையை சிதைப்பது மட்டும் அல்ல பன்முகத்தன்மையே இல்லாத நிலையை ஏற்படுத்தி விடும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்