சுபஸ்ரீ மரணம் - ஆம்புலன்ஸ் தாமதமாக காரணம் என்ன?-விரைவில் விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்

சுபஸ்ரீ மரணம் - ஆம்புலன்ஸ் தாமதமாக காரணம் என்ன?-விரைவில் விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் தாமதமாக வந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அவர் சுகாதாரம் மட்டுமின்றி வருங்காலங்களில் மழைநீர் சேகரிப்பு தொடர்பாகவும் கருத்தரங்கம் நடத்த இருப்பதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்