தமிழகத்தின் பிற பகுதிகளில் பேனர்கள் இங்கே : அதிகாரிகள் எங்கே?
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ, பேனர் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாட்டை அடி கொடுத்தனர்.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ, பேனர் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாட்டை அடி கொடுத்தனர்.பேனர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தமிழகத்தின் பிற பகுதிகளில் இன்னமும் பேனர்கள் அகற்றப்படாமல் இருக்கும் காட்சிகள் இதோ.
Next Story