கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு : பிஜின் குட்டி, உதயகுமாருக்கு பிடிவாரண்ட் - நீதிபதி உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு : பிஜின் குட்டி, உதயகுமாருக்கு பிடிவாரண்ட் - நீதிபதி உத்தரவு
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில்  நடைபெற்ற காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு  உதகை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில், பிஜின் குட்டி, உதயகுமார்,ஆகிய இருவரை தவிர மீதமுள்ள 8 பேரும் ஆஜர் ஆகினர். பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வழக்கில் ஆஜராகாத பிஜின் குட்டி, உதயகுமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டதுடன், மீதமுள்ள அனைவரும், வரும் அக்டோபர் நான்காம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்