தர்மபுரி - மொரப்பூர் இடையிலான இணைப்பு ரயில் பாதை : அன்புமணி எம்.பி. நேரில் ஆய்வு
தர்மபுரி-மொரப்பூர் இடையிலான இணைப்பு ரயில் பாதை திட்டப் பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி-மொரப்பூர் இடையிலான இணைப்பு ரயில் பாதை திட்டப் பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தர்மபுரி மாவட்டத்திற்கு வளர்ச்சி ஏற்படும் என்றும், எனவே விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Next Story