"ஜீவசமாதி அடைவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை" - இருளப்பசாமி மனைவி
"ஜீவசமாதி முடிவுக்கு நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை"
ஜீவசமாதி முடிவுக்கு நாங்கள் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை இருளப்ப சாமி மனைவி தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர்,
இருளப்ப சாமி, ஜீவசமாதி அடைவார் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை எனவும் கூறினார்.
Next Story