ஆணி படுக்கையில் 32 நிமிடத்தில் 100 யோகாசனங்கள் : கல்லூரி மாணவர் புது சாதனை படைத்து அசத்தல்

திண்டுக்கல்லில் ஆணி படுக்கையில் 32 நிமிடத்தில் 100 ஆசனங்கள் செய்து கல்லூரி மாணவர் தீபக்குமார் சாதனை படைத்துள்ளார்.
ஆணி படுக்கையில் 32 நிமிடத்தில் 100 யோகாசனங்கள் : கல்லூரி மாணவர் புது சாதனை படைத்து அசத்தல்
x
திண்டுக்கல்லில் ஆணி படுக்கையில் 32 நிமிடத்தில் 100 ஆசனங்கள் செய்து கல்லூரி மாணவர் தீபக்குமார் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 1, 500 ஆணிகள் கொண்ட படுக்கையில் ராஜபாளையத்தை  சேர்ந்த மாணவர் ஒருவர், 25 நிமிடத்தில் 50 யோகாசனம் செய்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய மாணவர் தீபக்குமாருக்கு குலோபல் நோபல் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்