தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கிலிருந்து நூலிழைகள்
திருப்பூர் அணை புதூர் பகுதியில் இந்திய நூல் கண்காட்சி தொடங்கியுள்ளது.
திருப்பூர் அணை புதூர் பகுதியில் இந்திய நூல் கண்காட்சி தொடங்கியுள்ளது. அதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளனர். இதில் வீணாக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கில் இருந்து நூல் இழைகளை உருவாக்கி ஆடைகளாக மாற்றும் புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story