ப.சிதம்பரத்தை கைது செய்து விட்டு காரணம் தேடும் சி.பி.ஐ - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்து விட்டு அதற்கான காரணத்தை சிபிஐ தேடுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
x
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்து விட்டு அதற்கான காரணத்தை சிபிஐ தேடுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை எடுப்பதால் அரசு திவாலானதாக த்தான் கருத முடியும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்