வங்கிகளை இணைப்பதால் பொருளாதாரம் முன்னேறாது - திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்
வங்கிகளை இணைப்பதால் இந்திய பொருளாதாரம் முன்னேற போவதில்லை என திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
வங்கிகளை இணைப்பதால் இந்திய பொருளாதாரம் முன்னேற போவதில்லை என திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாங்குநேரி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசி யார் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும், கடந்த 5 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவு ஜி.டி.பி வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் வங்கிகளை இணைப்பதால் பொருளாதார மந்தநிலையை சரி செய்ய இயலாது என்றும் கூறினார்.
Next Story