இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முதல்வர் வெளிநாடு பயணம் - கே. எஸ் அழகிரி
வெளிநாடு செல்லும் போது தனது பொறுப்புகளை முதலமைச்சர் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்வது மரபு என்றும், அதனை மீறி முதல் அமைச்சர் சென்றுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார்.
வெளிநாடு செல்லும் போது தனது பொறுப்புகளை முதலமைச்சர் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்வது மரபு என்றும், அதனை மீறி முதல் அமைச்சர் சென்றுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார். கரூரில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
Next Story