அடுத்த கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழையலாமா ? - சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமான விமர்சனம்

அடுத்தகட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து கலாட்டா செய்வதுதான் ஜனநாயகமா? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழையலாமா ? - சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமான விமர்சனம்
x
அடுத்தகட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து கலாட்டா செய்வதுதான் ஜனநாயகமா? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் விவகாரத்தை முன்வைத்து பதிவிட்டுள்ள அவர், இது சமூக செயல்பாடா? அல்லது சமூக அமைதி சீர்குலைப்பா? என்று கேள்வி எழுப்பியதுடன், இந்த போக்கை அறிவாலயம் அனுமதிக்குமா?  என்றும் கேட்டுள்ளார்.
அன்று, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தேடி வந்து வாசலில் இருந்த பெண் தொண்டர்களையும், தன்னையும் தாக்கியது திமுக என்றும் தமிழிசை கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்