நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் வேலுமணி சந்திப்பு : உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,976 கோடி வழங்க கோரிக்கை
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்தார்.
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்தார். அப்போது மத்திய நிதி ஆணையத்தின் தமிழகத்திற்குரிய செயலாக்க மானியமான ஆயிரத்து 196 புள்ளி 26 கோடி ரூபாயையும் அடிப்படை மானியமான மூவாயிரத்து 780 புள்ளி 81 கோடி ரூபாயையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.மேலும் மும்பை - பெங்களூரு இண்டஸ்ட்ரியல் காரிடார் திட்டத்தை கோவை வரை விரிவு படுத்த கோரியும் கோவையில் இருந்து டெல்லிக்கு தினசரி விமான சேவையை வலியுறுத்தியும் நீர்மலா சீதாராமனிடம் அவர் கோரிக்கை மனு அளித்தார்.
Next Story