திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். விடுமுறை நாள் என்பதால் திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. சீசன் மட்டுமின்றி, திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story