பசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு
விருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
விருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில், நீரி அமைப்பின் இயக்குநர் ராகேஷ் குமார் மற்றும் மூத்த விஞ்ஞானி சாதனா ராயிலு ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் மூலம் நீரி அமைப்பு நல்ல முடிவை எடுத்ததால் இந்தியாவில் உள்ள ஒன்றரை கோடி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படும் என்றார்.
Next Story