டெட் தேர்வில் 98 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தோல்வி - கல்வியாளர் நெடுஞ்செழியன் கருத்து
தற்போது ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
தற்போது ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் பங்கேற்ற முதல் தாள் தேர்வில், 2 சதவிகிதம் பேரும், 4 லட்சம் பேர் பங்கேற்ற இரண்டாம் தாள் தேர்வில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுமே தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது கல்வித்துறை மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிபுணர் குழுவை அமைத்து, கல்வித்திட்டங்களில் உள்ள பிரச்னைகள் என்ன என்பது குறித்து ஆராய வேண்டும் என, கல்வியாளர் நெடுஞ்செழியன் கருத்து தெரிவித்துள்ளார்.
Next Story