ரூ.100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
x
புதுக்கோட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், 10 கோடி ரூபாய் மதிப்பில்  மேம்படுத்தப்பட்ட சித்த மருத்துவமனை தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்