7000 சதுர அடி பரப்பளவில் வரையப்பட்ட அம்பேத்கர் உருவப்படம் - 100 திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை
73 வது சுதந்திர தினத்தை ஒட்டி 100 திருநங்கைகள் ஒன்றிணைந்து 7 ஆயிரம் சதுர அடியில் அம்பேத்கர் உருவப்படம் வரைந்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை ஒட்டி 100 திருநங்கைகள், ஒன்றிணைந்து, 7 ஆயிரம் சதுர அடியில் அம்பேத்கர் உருவப்படம் வரைந்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அணிமா வேர்ல்டு ஆப் ஆர்ட்ஸ் இயக்கம் சார்பில் இந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு இயக்கத்தின் தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஓவியங்களை பார்வையிட்டனர்.
Next Story