கோவை சென்ற முதலமைச்சர் அருகில் உள்ள நீலகிரிக்கு செல்லாதது ஏன்? - ஸ்டாலின்
கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் திமுக சார்பில் சேகரிக்கப்பட்டது.
கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் திமுக சார்பில் சேகரிக்கப்பட்டது. இவை ரயில் மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். கோயம்புத்தூருக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட ஊட்டிக்கு செல்லவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story