மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்வு
x
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர்வரத்து 5 ஆயிரத்து 661 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 128 அடியாக உள்ளது. இதைத் தொடர்ந்து  அணையிலிருந்து  தமிழகப் பகுதிக்கு  திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு  வினாடிக்கு   ஆயிரத்து 200  கனஅடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்