நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்ட விவகாரம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

நீட் விலக்கு தீர்மானத்தை, குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பாக, சட்டப்பேரவைக்கு தெரிவிக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்ட விவகாரம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
x
நீட் விலக்கு தீர்மானத்தை, குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பாக, சட்டப்பேரவைக்கு தெரிவிக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் நீட் விலக்கு மசோதாக்களை திரும்ப பெற்றுக் கொண்ட அரசு, புதிதாக என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்