குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்
திருவண்ணாமலையை அருகே கோட்டுப்பாக்கம் பரதேசி ஆறுமுக சுவாமிகள் கோயிலில் குருபூஜை விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையை அருகே கோட்டுப்பாக்கம் பரதேசி ஆறுமுக சுவாமிகள் கோயிலில் குருபூஜை விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புதுமணப் பெண்கள் குழந்தை வரம் வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர். கோயில் குளக்கரையில் பயபக்தியுடன் மண்டியிட்டு புறங்கையை பின்புறமாக கட்டி அவர்கள் மண்சோறு சாப்பிட்டனர். கடந்த ஆண்டு வேண்டி குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், நேர்த்திக் கடன் செலுத்தினர்.
Next Story