சதுரகிரியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி - மதுரை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி, கோயில் மலை அடிவாரப்பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் திறந்து வைத்தார். பின்னர் கோயிலுக்குச் செல்லும் பகுதியில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த அவர், பக்தர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார்.
Next Story