ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி : சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த சோகம்

ஒகேனக்கல் அருகே ஆற்றில் குளிக்கும் போது சுழலில் சிக்கி தனியார் நிறுவனர் ஊழியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி : சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த சோகம்
x
ஒகேனக்கல் அருகே ஆற்றில் குளிக்கும் போது சுழலில் சிக்கி தனியார் நிறுவனர் ஊழியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் கரடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. தனியார் நிறுவன ஊழியரான இவர், நண்பர்களுடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சின்னாறு அருகே ஆற்றில் குளித்த போது எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி ஆற்றில் அவர் அடித்து செல்லப்படடார். இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்