தூத்துக்குடியில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவர் சரண்

தூத்துக்குடியில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தூத்துக்குடியில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவர் சரண்
x
தூத்துக்குடியில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவர், பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கடந்த 22 ஆம் தேதி குலையன் கரிசல் கிராமத்தில், திமுக பிரமுகர் கருணாகரன் படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சரவணன், சக்திவேல் ஆகியோர், பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்