கார்கில் போரின் வெற்றி கொண்டாட்டம்- "விஜயதிவாஸ்" : தத்ரூபமாக போர் காட்சிகளை நடித்து காட்டி அசத்தல்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற கார்கில் போரின் வெற்றியை கொண்டாடும் விதமாக குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் சார்பில் விஜயதிவாஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கார்கில் போரின் வெற்றி கொண்டாட்டம்- விஜயதிவாஸ் : தத்ரூபமாக போர் காட்சிகளை நடித்து காட்டி அசத்தல்
x
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற கார்கில் போரின் வெற்றியை கொண்டாடும் விதமாக குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் சார்பில் விஜயதிவாஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கண்டோன்மென்ட் பள்ளி மாணவ மாணவிகள் கார்கில் போர் குறித்து தத்ரூபமாக நடித்துக் காட்டியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்