தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு ராமதாஸ் வரவேற்பு

செங்கல்பட்டு மற்றும் தென்காசி புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு ராமதாஸ் வரவேற்பு
x
செங்கல்பட்டு மற்றும் தென்காசி புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மிக அதிகமாக 13 சட்டப்பேரவைகளைக் கொண்ட  வேலூர் மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் - சரத்குமார் பாராட்டு



தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்தார். அனைத்து கிராமப் புறங்களும், நகர்ப்புறங்களுக்கு இணையான வளர்ச்சி அடைந்திடவும், அரசின் நிர்வாகம் திறம்பட சமச்சீராக செயல்படும் வகையிலும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.தென்காசியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மகிழ்ச்சி அடைவதாகவும் சரத்குமார் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்