தேசிய அளவில் கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழகம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம்
தேசிய அளவில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தரமான கல்வி என்கிற தலைப்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது, நாட்டில் 80 சதவீத அரசு பள்ளிகள் உள்ளதாகவும், இவை கல்வித்துறையில் பெரும் பங்காற்றி வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் கல்வி வளர்ச்சி 46 சதவீதமாக உள்ளதாகவும், இது நாட்டின் வளர்ச்சி சதவீதத்தைவிட அதிகமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story