கார் இருசக்கர வாகனம் மோதி விபத்து : சாலையை கடக்க முயன்ற ஹோட்டல் உரிமையாளர் பலி
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஹோட்டல் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஹோட்டல் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சான்றோர்குப்பம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்தி வரும் ஜெயராஜ், ஹோட்டலில் இருந்து சாலையை கடக்க முயற்சித்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
Next Story