காங்கேயத்தில் அனுமதியின்றி செயல்படும் வழிபாட்டு கூடத்தை அகற்ற வட்டாட்சியரிடம் மனு

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஜெபக்கூடத்தை அகற்றக்கோரி, வட்டாட்சியரிடம் அப்பகுதிமக்கள் மனு அளித்தனர்.
காங்கேயத்தில் அனுமதியின்றி செயல்படும் வழிபாட்டு கூடத்தை அகற்ற வட்டாட்சியரிடம் மனு
x
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஜெபக்கூடத்தை அகற்றக்கோரி, வட்டாட்சியரிடம் அப்பகுதிமக்கள் மனு அளித்தனர். புதுச்சக்கர பாளையம் கிராமத்தில் ஒருவர் வாடகைக்கு வீடு எடுத்து, ஜெபக்கூட்டங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் பேய் ஓட்டுவதாக கூறி, சத்தம் போடுவதால், அருகாமையில் வசிப்பவர்கள் தூக்கமின்றி தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், அவர்கள் மத மாற்ற முயற்சியில் ஈடுபடுவதால், அப்பகுதியில் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்