காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் முன்னேற்ற கழக அறக்கட்டளை சார்பில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண்களை பெற்ற மாணவிகளுக்கு சுமார் ஒரு லட்சம் உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
Next Story