மக்காசோள பயிரில் புழு தாக்கியதால் பாதிப்பு : 4 வாரங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

மக்காசோள பயிரில் புழு தாக்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக 186 கோடி ரூபாயை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்காசோள பயிரில் புழு தாக்கியதால் பாதிப்பு : 4 வாரங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
x
மக்காசோள பயிரில் புழு தாக்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக 186 கோடி ரூபாயை  4 வாரங்களில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தாககல் செய்த  மனு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை 4 வாரங்களில் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இழப்பீடு தொகையை 4 வாரங்களில் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைதத்னர். 


Next Story

மேலும் செய்திகள்