சூலூரில் 300 ஏக்கரில் தளவாட தொழிற்சாலை : பேரவையில் தொழில்துறை அமைச்சர் தகவல்

கோவை மாவட்டம் சூலூரில், 300 ஏக்கரில் தளவாட தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சூலூரில் 300 ஏக்கரில் தளவாட தொழிற்சாலை : பேரவையில் தொழில்துறை அமைச்சர் தகவல்
x
கோவை மாவட்டம் சூலூரில், 300 ஏக்கரில் தளவாட தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். பேரவையில் கேள்வி நேரத்தின் போது, சிங்காநல்லுார் தொகுதி திமுக உறுப்பினர் கார்த்திக், எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சம்பத் இதனை தெரிவித்தார். சிங்காநல்லூரில் இரண்டாவது டைடல் பார்க் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் எம்.சி.சம்பத் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்