ரேஷன் பொருட்கள் கடத்துவோர் மீது குற்றவியல் சட்டத்தில் நடவடிக்கை : குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை உயர் அதிகாரி பேட்டி

ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை உயர் அதிகாரி பிரதீப் வி. பிலிப் தெரிவித்துள்ளார்.
ரேஷன் பொருட்கள் கடத்துவோர் மீது குற்றவியல் சட்டத்தில் நடவடிக்கை : குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை உயர் அதிகாரி பேட்டி
x
ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை உயர் அதிகாரி பிரதீப் வி. பிலிப் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரேசன் பொருட்கள் கடத்தலை தடுக்க கடத்தல்காரர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்