100 நாட்களில் ரயில்வே தனியார்மயம் என்பதற்கு எதிர்ப்பு - எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
100 நாட்களில் ரயில்வே தனியார் மயம் என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து மதுரை ரயில்நிலைய மேற்கு நுழைவாயில் அருகே எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
100 நாட்களில் ரயில்வே, தனியார் மயம் என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து மதுரை ரயில்நிலைய மேற்கு நுழைவாயில் அருகே எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. தனியார் மயம் என்பது ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் ஆபத்தல்ல, பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த முடிவை மத்திய அரசு கைவிடவில்லை என்றால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
Next Story