உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும் - ராமதாஸ்

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகும் மொழி பட்டியலில் தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏமாற்றம் அளிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும் - ராமதாஸ்
x
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகும் மொழி பட்டியலில் தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏமாற்றம் அளிப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தேவைப்பட்டால் அதற்கான உதவிகளையும், கட்டமைப்புகளையும் தமிழக அரசிடமிருந்து உச்சநீதிமன்றம் கேட்டுப் பெறலாம் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்