தென்மேற்கு பருவமழை எதிரொலி: வரத்து அதிகம் - கோயம்பேட்டில் காய்கறி விலைகள் சரிவு

தென்மேற்கு பருவமழையின் காரணமாக காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை எதிரொலி: வரத்து அதிகம் - கோயம்பேட்டில் காய்கறி விலைகள் சரிவு
x
தென்மேற்கு பருவமழையின் காரணமாக காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடுமையான கோடை வெப்பத்தின் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டதால், காய்கறி விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்துள்ளதால் விலை கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்