கன்னியாகுமரி கைதிகள் மேல்சட்டை அணியவிடவில்லை என புகார் : மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் கைதிகளை மேல்சட்டை அணியவிடவில்லை என சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கன்னியாகுமரி கைதிகள் மேல்சட்டை அணியவிடவில்லை என புகார் : மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு
x
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் கைதிகளை மேல்சட்டை அணியவிடவில்லை என சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம்  புகார் மனு அளித்துள்ளார்.  குழித்துறை கிளை சிறைச்சாலையில்‌ உள்ள கைதிகள்‌ மேல்சட்டை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து காளியப்பன் என்ற சமூக ஆர்வலர், ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கைதிகள் மேல் சட்டை அணிய கூடாது என்பது மனித உரிமை மீறல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்