தொட்டியம் அருகே கட்டையால் அடித்து 15 மாத குழந்தை கொலை
15 மாத குழந்தை நித்தீஸ்வரனை அதே ஊரை சேர்ந்த 32 வயது செந்தில் என்ற இளைஞர் கட்டையால் அடித்து கொலை செய்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அலகரை கல்லுப்பட்டி என்ற கிராமத்தில், 15 மாத குழந்தை நித்தீஸ்வரனை , அதே ஊரை சேர்ந்த 32 வயது செந்தில் என்ற இளைஞர் கட்டையால் அடித்து கொலை செய்தார்.ஆனந்த் என்பவரின் சட்டை பையில் இருந்து 70 ரூபாய் பணத்தை செந்தில் எடுத்தபோது, அதனை நித்தீஸ்வரனின்தந்தை ரெங்கர் தட்டிக்கேட்டபோது, இந்த சம்பவம் நிகழ்ந்தது.
Next Story