சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் புதிய செயலி அறிமுகம் - ரயில்வே எஸ்.பி. ரோகித் நாதன்
எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்களை தாமாக இயங்கி, காணாமல் போனவர்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் புதிய செயலி அறிமுகம்.
சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்களை தாமாக இயங்கி, காணாமல் போனவர்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயலியை அறிமுகம் செய்து வைத்த ரயில்வே எஸ்.பி., ரோகித் நாதன் தமிழகத்தில் உள்ள அனைத்து குற்றவாளிகளின் புகைப்படங்களும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் குற்றவாளிகள் ரயில் நிலையத்திற்கு வந்தால், இந்த செயலி தகவல் கொடுக்கும் என கூறினார்.
Next Story