ஓசூர் தர்கா ஏரியில் ஏரியில் அழுகிய நிலையில் ஆண், பெண் சடலங்கள் - கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓசூர் தர்கா ஏரியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் மற்றும் பெண்ணின் சடலங்களை போலீசார் மீட்டனர்.
ஓசூர் தர்கா ஏரியில் ஏரியில் அழுகிய நிலையில் ஆண், பெண் சடலங்கள் - கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை
x
ஓசூர் தர்கா ஏரியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் மற்றும் பெண்ணின் சடலங்களை போலீசார் மீட்டனர். இரண்டு சடலங்களிலும் காயங்கள் இல்லாத நிலையில், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் உயிரிழந்தது காஞ்சிபுரம் மாவட்டம் நெய்குப்பி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்தது. ஆனால், பெண்ணின் விவரம் இதுவரை கண்டறியப்படவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையை கொண்டு கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணையை தொடர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்