"2 பருவமழையும் முழுமையாக பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
கடுமையான வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என டெல்லி நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
கடுமையான வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என டெல்லி நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
Next Story